Colours of Life

Colours of Life
Stories of Life which we fail to see and feel

Sunday, 12 July 2020

ஞாயிறு ஞானம்





சுரக்கிறது வாயிலே , வாழையை விரல் வருடாமலே,

வாசல் வரை வந்து வருடும் வாசத்திலே,

தன் வயிற்றில் வந்தவனின் வயிறு நிறைய

அவள் கைவண்ணத்தில் தோன்றிய அண்ணத்திலே,

அனுதினமும் நடக்கும் இந்த விசயம் ,

ஞாயிரால் இருண்ட மனதிற்கு  தோன்றியது அதிசயமாய் ...



No comments:

Post a Comment

Crave Divine

  Eyes fully opened   Pitch dark all around Nose so long Feeling very light  Couldn't move hands  could only flap All alone   Centre of ...